Home » Podcasts & Videos » 500/1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது பற்றி எம். ஆர். வெங்கடேஷுடன் அகில இந்திய வானொலியில் ஒரு கலந்துரையாடல்

500/1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது பற்றி எம். ஆர். வெங்கடேஷுடன் அகில இந்திய வானொலியில் ஒரு கலந்துரையாடல்

இந்தியாவின் பிரபல பொருளாதார நிபுணர் எம். ஆர். வெங்கடேஷ் கடந்த நவம்பர் 11ம் தேதி (2016) அகில இந்திய...

👤 Prime Point Srinivasan13 Nov 2016 9:40 PM IST
Share Post
  • whatsapp
  • Telegram

இந்தியாவின் பிரபல பொருளாதார நிபுணர் எம். ஆர். வெங்கடேஷ் கடந்த நவம்பர் 11ம் தேதி (2016) அகில இந்திய வானொலியின் ரெயின்போ பண்பலையில், 500/1000 ரூபாய் நோட்டுக்களை அரசு செல்லாததாக அறிவித்தது பற்றி சுதர்சன் அவர்களுடன் உரையாடினார். இந்த கலந்துரையாடலின் பதிப்பு .

Tags